இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் பச்சை பட்டாடை உடுத்தி நெற்றியில் குங்குமம் திலகமிட்டு சக்கர விழியுடன் வெண்ணிற மனதுடன் பட்டொளி வீசி நிமிர்ந்து நிற்கும் எங்கள் பாரத தாயே உன்னை போற்றி வணங்குகிறோம்…